
ஜனாதிபதி ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களினால் இன்று (29) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இவருக்கான நியமனக்கடிதம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஊடக பேச்சாளராக கிங்ஸ்லி ரத்னாயக்க நியமனம்
Reviewed by Editor
on
April 29, 2021
Rating:
Reviewed by Editor
on
April 29, 2021
Rating: