சுழல் பந்துவீச்சு ஜாம்பவான் முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி!!!


இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரரும், பிரபல சுழல் பந்துவீச்சு ஜாம்பவானுமாகிய முத்தையா முரளிதரன் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இவருக்கு "ஆஞ்சியோ சிகிச்சை" மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்து வீச்சு ஆலோசகராகவும் இவர் கடமையாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுழல் பந்துவீச்சு ஜாம்பவான் முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி!!! சுழல் பந்துவீச்சு ஜாம்பவான் முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி!!! Reviewed by Editor on April 18, 2021 Rating: 5