உடனடியாக தனிமைப்படுத்தப்படும் மூன்று பகுதிகள்!!!

                                     


ஹிங்குரக்கொட , சிறிகெத்த கிராமசேவகர் பிரிவும், மாத்தளை உக்குவளையின் பள்ளேகும்புர கிராமசேவகர் பிரிவும் உடனடியாக அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.



உடனடியாக தனிமைப்படுத்தப்படும் மூன்று பகுதிகள்!!! உடனடியாக தனிமைப்படுத்தப்படும் மூன்று பகுதிகள்!!! Reviewed by Editor on April 27, 2021 Rating: 5