பிரதேச சபை உறுப்பினர் ஜலீல் அவர்களின் முயற்சியின் பயனாக LED மின் விளக்குகள் பொருத்தி வைக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கௌரவ ஜலீல் அவர்களின் முயற்சியின் பயனாக, தனவந்தர்களின் உதவியுடன் றமழான் மாதத்தையொட்டி இரவு நேரங்களில் பள்ளிவாசல்களுக்கு தறாவீஹ் தொழுகைக்காக செல்லும் தாய்மார்கள், சகோதரர்களின் நன்மை, பாதுகாப்பும் கருதி மாவடிப்பள்ளியிலுள்ள இருள் சூழ்ந்து காணப்படும் இடங்களுக்கான LED மின் விளக்குகள் பொருத்தி வைக்கப்பட்டது.
எனவே இவ்வாறான உதவிகளை செய்த தனவந்தப்பெருந்தகைகளுக்கும், இம் முயற்சியை செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜலீல் அவர்களுக்கும் இப்பகுதி மக்கள் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
LED மின் விளக்குகள் பொருத்தி வைப்பு..!
Reviewed by Editor
on
April 21, 2021
Rating:
Reviewed by Editor
on
April 21, 2021
Rating:
