2022இல் பாடசாலையில் பிள்ளைகளை அனுமதிப்பது தொடர்பானது!!!

2022ஆம் ஆண்டிற்கான அரச  பாடசாலைகளில் முதலாம் வகுப்பில் பிள்ளைகளை அனுமதிப்பது தொடர்பான வழிமுறைகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

மேலதிக தகவல்களை  https://www.moe.gov.lk/  என்ற இணையத்தள பக்கத்தினூடாக பார்க்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.




2022இல் பாடசாலையில் பிள்ளைகளை அனுமதிப்பது தொடர்பானது!!! 2022இல் பாடசாலையில் பிள்ளைகளை அனுமதிப்பது தொடர்பானது!!! Reviewed by Editor on May 30, 2021 Rating: 5