கொரோனா அசாதாரண நிலமையை கருத்திற் கொண்டு நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21ஆம் திகதி இரவு 11 மணியிலிருந்து மே மாதம் 25ஆம் திகதி அதகாலை 4 மணிவரை மீண்டும் பயணத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
பின்னர், 25ஆம் திகதி இரவு 11 மணிமுதல் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் இவ்வாறு பயணத்தடை அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை பயணத்தடை!!!
Reviewed by Editor
on
May 17, 2021
Rating:
