இன்று (08) சனிக்கிழமை இலங்கையில் கொரோனா தொற்றால் 22 பேர் மரணம் அடைந்துள்ளார்கள் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.அதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றினால் மரணமானோர் மொத்த எண்ணிக்கை 786 ஆக அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.