அடக்கு முறைகளையும் தாண்டி அதிகளவில் மக்கள் தொழுகையில்!!!

இஸ்ரேலின் அடக்குமுறைகளையும் தாண்டி புனித ரமழான் மாத 27 ஆம் இரவான, இன்று (08) சனிக்கிழமை சுமார் 90000 க்கும் மேற்பட்ட பலஸ்தீன் முஸ்லீம்கள், ஜெருஸலமில் உள்ள அல்-அக்ஸா பள்ளிவாசலில் இரவு தொழுகையில் பங்கேற்றிருந்தனர்.






அடக்கு முறைகளையும் தாண்டி அதிகளவில் மக்கள் தொழுகையில்!!! அடக்கு முறைகளையும் தாண்டி அதிகளவில் மக்கள் தொழுகையில்!!! Reviewed by Editor on May 09, 2021 Rating: 5