அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸின் சாரதி உட்பட 48 பேரை நாமல்ஓயா பகுதியில் இங்கினியாகலா பொலிஸாரால் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று இரவு (30) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதோடு கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்றிலிருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து உட்பட 48 பேர் கைது..!
Reviewed by Editor
on
May 31, 2021
Rating: