இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணித் தலைவர் குசல் பெரேரா தனது 6ஆவது சதத்தை அசத்தியுள்ளார்.
இது பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறும் 3 ஆவது ஒருநாள் போட்டியாகும்.
99 ஓட்டங்களில் குசல் பெரேரா ஆட்டமிழக்கும் வாய்ப்பை தவற விட்டது பங்களாதேஷ் அணி என்பது குறிப்பிடத்தக்கது.
6 ஆவது சதத்தை பதிவு செய்த குசல் பெரேரா...
Reviewed by Admin Ceylon East
on
May 28, 2021
Rating:
