(றிஸ்வான் சாலிஹூ)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைதைக் கண்டித்து, இறக்காமம் பிரதேச சபையின் உதவித் தவிசாளர் நெளபர் மெளலவியினால் சபையில் இன்று (11) செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்ட கண்டனப் பிரேரணை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கண்டனப் பிரேரணை ஏகமானதாக நிறைவேற்றம்!!!!
Reviewed by Editor
on
May 11, 2021
Rating:
Reviewed by Editor
on
May 11, 2021
Rating:

