முன்னாள் ஜனாதிபதியின் தந்தையுடன் பிரதமர் உரையாடினார்!!!!

                                                  


மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற சபாநாயகருமான மொஹமட் நஷீட் அவர்களின் தந்தையான திரு. அப்துல் சதார் அவர்களுடன் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொலைபேசி ஊடாக கலந்துரையாடி அவரது உடல்நிலை குறித்து விசாரித்ததுடன், கடந்த வாரம் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஏற்பட்ட காயங்களிலிருந்து விரைவாக குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்ததாக பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


முன்னாள் ஜனாதிபதியின் தந்தையுடன் பிரதமர் உரையாடினார்!!!! முன்னாள் ஜனாதிபதியின் தந்தையுடன் பிரதமர் உரையாடினார்!!!! Reviewed by Editor on May 11, 2021 Rating: 5