முதலாவது கர்ப்பிணித்தாய் மரணம்!!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கர்ப்பிணிப் பெண்ணொருவர் இன்று (05) புதன்கிழமை உயிரிழந்துள்ளார். 

இவர் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப் பெண்ணாவார்.

ராகமை − பட்டுவத்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.





முதலாவது கர்ப்பிணித்தாய் மரணம்!!! முதலாவது கர்ப்பிணித்தாய் மரணம்!!! Reviewed by Editor on May 05, 2021 Rating: 5