அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் முதலாவது மாணவர் காலமானார்!!

 


அக்கரைப்பற்று -02ஆம் குறிச்சி, பிஸ்கால் சந்தியை சேர்ந்த (லோயர் வீதி) மர்ஹும் பிஸ்லால் உடையாரின் மூன்றாவது மருமகன் அலாவுதீன்சேர் இன்று (08) சனிக் கிழமை காலை காலமானார்.

இவர் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) முதலாவது மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் முதலாவது மாணவர் காலமானார்!! அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் முதலாவது மாணவர் காலமானார்!! Reviewed by Editor on May 08, 2021 Rating: 5