கொவிட் - 19 சிகிச்சை நிலையமாக தற்காலிகமாக பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடம் மாற்றப்படுவதாக தெரிவித்துள்ளது.
270 கொவிட் தொற்றாளர்களுக்கு இங்கு சிகிச்சை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ரோஹிதா அபேகுணவர்தன உட்பட்ட அரச உயரதிகாரிகளின் குழுவினர் நேற்று (07) இந்த கொவிட் 19 தடுப்பு சிகிச்சை நிலையத்தை பார்வையிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிகிச்சை மையமாக மாற்றப்படும் ஜாமிஆ நளீமிய்யா!!!
Reviewed by Editor
on
May 08, 2021
Rating:
Reviewed by Editor
on
May 08, 2021
Rating:



