துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் தீப்பரவல்..!

கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த X-PRESS PEARL எனும் கப்பலில் இன்று (21) வெள்ளிக்கிழமை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கடற்படையினரும், துறைமுக அதிகார சபை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



 



துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் தீப்பரவல்..! துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் தீப்பரவல்..! Reviewed by Editor on May 21, 2021 Rating: 5