காஸா மற்றும் இஸ்ரேலுக்கிடையில் இடம்பெற்று வந்த போர் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
காசா மீதான 11 நாள் இராணுவத் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்ரேலுடனான பரஸ்பர மற்றும் ஒரே நேரத்தில் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக ஹமாஸ் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
பலஸ்தீனில் மக்கள் வெற்றி கொண்டாட்டம்!!!
Reviewed by Editor
on
May 21, 2021
Rating:
