இந்தியாவை தாக்கிக் கொண்டிருக்கும் யாஸ் சூறாவளியினால் பல இடங்கள் சேதமாகியுள்ளது.குறித்த பகுதிகளில் கடுமையான வெள்ள நிலைமையும் ஏற்பட்டுள்ளதோடு, பாரிய அழிவுகளும் ஏற்பட்டுள்ளது.