கொழும்பு துறைமுகத்திற்கு அருகே தீப்பிடித்து வரும் 'எக்ஸ்பிரஸ் பேர்ல்' என்ற கப்பலில் வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
கப்பலின் 8 கொள்கலன்கள் கடலில் விழுந்ததாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளதோடு, கப்பலில் இருந்த 25 பணியாளர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர் என்றும் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எரிந்து வரும் கப்பலில் வெடிப்பு!!!!
Reviewed by Editor
on
May 25, 2021
Rating:
