புதிய சட்டமா அதிபர் சத்தியப்பிரமாணம்

இலங்கையின் 48ஆவது புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் இராஜரட்ணம் அதிமேதகு ஜனாதிபதி  முன்னிலையில் இன்று (26) புதன்கிழமை நண்பகல் வேளையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.



புதிய சட்டமா அதிபர் சத்தியப்பிரமாணம் புதிய சட்டமா அதிபர் சத்தியப்பிரமாணம் Reviewed by Editor on May 26, 2021 Rating: 5