சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளான நாடாளுமன்ற உறுப்பினர்!!

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் இன்று (26) புதன்கிழமை முதல் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இன்று பாராளுமண்ற உறுப்பினரின் அயலவர் ஒருவர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் அவரை தனது வாகனத்தின் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தார். குறிப்பிட்ட நபர் கொறோனா தொற்றாளராக இனம் காணப்பட்டதையடுத்து பாராளுமன்ற உறுப்பினரும் சுயதனிமைப் படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளான நாடாளுமன்ற உறுப்பினர்!! சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளான நாடாளுமன்ற உறுப்பினர்!! Reviewed by Editor on May 26, 2021 Rating: 5