நாளை (17) திங்கட்கிழமை முதல் பள்ளிவாசல்களில் ஜமாஅத்தாக தொழுவதை தவிர்த்து, தனித்தனியாக தொழுது கொள்ள முடியும் என்று முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் அறிவித்துள்ளது.