துல்ஹிரியா ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 400 ஊழியர்களுக்கு ஒரே தடவையில் கொரோனா தொற்று ஏற்பட்டமை தொடர்பில் உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் திணைக்கள ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உடனடியாக விசாரணைக்கு உத்தரவு..!
Reviewed by Admin Ceylon East
on
May 20, 2021
Rating: 5