Port city சட்டமூலம் நிறை​வேறியது!!!!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது, இன்று பாராளுமன்றத்தில்  89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக 148 வாக்குகளும் எதிராக 59  வாக்குகளும் அளிக்கப்பட்டன.


Port city சட்டமூலம் நிறை​வேறியது!!!! Port city சட்டமூலம் நிறை​வேறியது!!!! Reviewed by Editor on May 20, 2021 Rating: 5