ஷம்மி சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்....

(றிஸ்வான் சாலிஹூ)

இன்று (20) வியாழக்கிழமை காலை நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் தேர்தலின் போது 2021 - 2023 வரையிலான காலப் பகுதிக்கான இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக திரு. ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.

அதனடிப்படையில், அவர் இலங்கை கிரிக்கெட் சபையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.




ஷம்மி சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்.... ஷம்மி சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்.... Reviewed by Admin Ceylon East on May 20, 2021 Rating: 5