ஆளுநர் அநுராதா யஹம்பத் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.


கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தனக்கு பி.சி. ஆர் பரிசோதனை செய்த போது கொரோனா ​வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து தன்னை சுயதனிமையில் ஈடுபடுத்தி கொண்ட அவர், கடந்த சில நாள்களாக தன்னுடன் மிகநெருக்கமாக பழகியவர்கள், தங்களை தாங்கள் சுயதனிமைப்படுத்தி கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆளுநர் அநுராதா யஹம்பத் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். ஆளுநர் அநுராதா யஹம்பத் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். Reviewed by Editor on May 12, 2021 Rating: 5