தொழில்நுட்ப கல்லூரி பெண்கள் விடுதி கொரோனா சிகிச்சை மையமாக!!!



நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா மூன்றாவது அலையைத் தொடர்ந்து தற்போது கொரோனா சிகிச்சை நிலையங்களின் தேவை அதிகமாக காணப்படுகிறது.




அதனடிப்படையில் அம்பாரா ஹார்டி தொழில்நுட்பக் கல்லூரியின் மகளிர் விடுதி கோவிட்-19 சிறப்பு சிகிச்சை நிலையமாக ஆரம்பிக்க தேவையான சகல நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கல்லூரி பெண்கள் விடுதி கொரோனா சிகிச்சை மையமாக!!! தொழில்நுட்ப கல்லூரி பெண்கள் விடுதி கொரோனா சிகிச்சை மையமாக!!! Reviewed by Editor on May 04, 2021 Rating: 5