பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை வீடியோ மூலம் குடும்பத்தவர்கள் நேற்று (27) பார்த்துள்ளனர்.
400 நாட்களுக்கு மேலாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுடன் வீடியோ மூலம் உரையாடுவதற்கான வாய்ப்பு அவரது குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறையில் உள்ள ஹிஸ்புல்லாஹ் குடும்பத்தினருடன் வீடியோ மூலம் பேச்சு
Reviewed by Editor
on
May 28, 2021
Rating:
Reviewed by Editor
on
May 28, 2021
Rating:

