அம்பூலன்ஸ் வண்டி பயணிக்க இலவசம்..!

தற்போது நாட்டில் காணப்படும் கொவிட் பரவலைக் கருத்திற் கொண்டு சகல அம்பூலன்ஸ் வாகனங்களும் அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.



அம்பூலன்ஸ் வண்டி பயணிக்க இலவசம்..! அம்பூலன்ஸ் வண்டி பயணிக்க இலவசம்..! Reviewed by Admin Ceylon East on May 20, 2021 Rating: 5