JVP இன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்...

 நாட்டைக் காட்டிக்கொடுக்கும் போர்ட் சிட்டி சட்டத்தை நிறைவேற்றாதே என்ற தொனிப்பொருளிலான மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (20) வியாழக்கிழமை காலை பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இடம்பெற்றது.


                                       









JVP இன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்... JVP இன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்... Reviewed by Admin Ceylon East on May 20, 2021 Rating: 5