தமிழக சட்டமன்ற தேர்தல் - 2021இல் பாபநாசம் தொகுதியில், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் 18000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
அத்தோடு, மணப்பாறை தொகுதியில், மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி.அப்துல் சமட் முன்னிலை வகித்து தமிழக சட்டமன்றத்துக்கு இவர்கள் இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழக சட்டமன்றத்துக்கு தெரிவான இரண்டு முஸ்லிம்கள்!!!
Reviewed by Editor
on
May 02, 2021
Rating:
Reviewed by Editor
on
May 02, 2021
Rating:
