தராவீஹ் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு, பலர் காயம்!!!

பலஸ்தீன் அல்-அக்ஸா பள்ளியில் நேற்று (07) வெள்ளிக்கிழமை இரவு தராவீஹ் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது இஸ்ரேலிய போலீசார் தாக்குதல் நடாத்தியுள்ளார்கள்.

இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ள பலஸ்தீனிய அரச சார்பற்ற அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.








தராவீஹ் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு, பலர் காயம்!!! தராவீஹ் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு, பலர் காயம்!!! Reviewed by Editor on May 08, 2021 Rating: 5