ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை நிறைவேற்று அதிகாரியும், மஹரகம தொகுதியின் பிரதான அமைப்பாளரும், லக்சல, சலுசல நிறுவனங்களின் தலைவருமான பிரதீப் குணவர்தன கொரோனா தொற்றினால் இன்று (17) திங்கட்கிழமை உயிரிழந்தார்.
இவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று காலமானார்.
சுதந்திர கட்சியின் தலைமை நிறைவேற்று அதிகாரி உயிரிழந்தார்!!!
Reviewed by Editor
on
May 17, 2021
Rating:
