நாட்டில் கொவிட்-19 பரவல் அதிகரிக்கும் நிலையில் ஹோட்டல்கள், இரவு விடுதிகள் ஆகியவற்றின் அனைத்து நடவடிக்கைகளும் இன்று (01) இரவு 10.00 மணி முதல் இரண்டு வாரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதில் திருமணங்கள், விருந்துபசாரங்கள் மற்றும் ஒன்றுகூடல்களும் அடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரவு விடுதிகளில் ஒன்றுகூடுவது இரு வாரங்களுக்குத் தடை
Reviewed by Editor
on
May 01, 2021
Rating:
Reviewed by Editor
on
May 01, 2021
Rating:
