புதிய பி.சி.ஆர் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது!!!

விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் நிறுவனம் மூலம் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள புதிய பி.சி.ஆர் இயந்திரத்தை ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.



புதிய பி.சி.ஆர் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது!!! புதிய பி.சி.ஆர் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது!!! Reviewed by Editor on May 24, 2021 Rating: 5