அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராகவும், அவரது விடுதலையை வலியுறுத்தியும் இன்று (02) ஞாயிற்றுக்கிழமை கல்முனையில் இடம்பெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த தடை உத்தரவை மீறி பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முனைந்தோரை இராணுவத்தினர் கலைத்ததுடன், சிலர் கட்டாய Antigen பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
றிசாட்டுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை, மீறியோருக்கு அன்ரிஜன் பரிசோதனை!!!
Reviewed by Editor
on
May 02, 2021
Rating:
Reviewed by Editor
on
May 02, 2021
Rating:

