ஆட்பதிவு திணைக்களம் தற்காலிகமாக மூடப்படுகிறது!!!


(அலுவலக செய்தியாளர்)

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை காரியாலயம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய காரியாலயங்களும் மறுஅறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இத்தீர்மானம் கொவிட் பரவல் காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.




ஆட்பதிவு திணைக்களம் தற்காலிகமாக மூடப்படுகிறது!!! ஆட்பதிவு திணைக்களம் தற்காலிகமாக மூடப்படுகிறது!!! Reviewed by Editor on May 02, 2021 Rating: 5