புத்தளம் நகரபிதா காலமானார்!!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், புத்தளம் நகரபிதாவுமான கே.ஏ‌.பாயிஸ் சற்று முன்னர் வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

அவர் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.


புத்தளம் நகரபிதா காலமானார்!!! புத்தளம் நகரபிதா காலமானார்!!! Reviewed by Editor on May 23, 2021 Rating: 5