புத்தளம் நகரசபை பதில் தலைவராக சுசந்த புஷ்பகுமார இன்று (28) வெள்ளிக்கிழமை கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் அவர்களின் மறைவிற்குப் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தளம் நகரசபைக்கு பதில் தலைவர் நியமனம்!!!
Reviewed by Editor
on
May 28, 2021
Rating: 5