நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 7ம் திகதி வரை மூடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
7ம் திகதி வரை பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
மதுப்பிரியர்களுக்கு கவலையான செய்தி!!!
Reviewed by Editor
on
May 24, 2021
Rating:
