துணை மருத்துவ சேவைக்குரித்தான பல் தொழில்நுட்பவியலாளர் பதவியின் பயிற்சிக்காக பயிலுனர்களை ஆட்சேர்த்தல் - 2021
2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த (உ.தரம்) பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் இரசாயனவியல் பாடத்தில் திறமை சித்தியுடன் பௌதீகவியல், உயிரியல், விவசாயம் ஆகிய பாடங்களில் ஏதாவது இரண்டு (02) பாடத்தில் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருத்தல்.
க.பொ.த.(சா/த) சிங்களம்/தமிழ்மொழி, கணிதம், விஞ்ஞானம் மற்றும் மேலும் ஒரு பாடத்தில் திறமைச் சித்தியுடன் இரண்டு அமர்வுக்கு மேற்படாமல் ஆங்கில மொழி உட்பட ஆறு (06) பாடங்களில் க.பொ.த (சா.தரம்) சித்தி பெற்றிருத்தல்
மேலதிக விபரங்கள் :
2021.05.28ம் திகதிய அரச வர்த்தமானப் பத்திரிகையில்
தகவல் :
எஸ்.முகம்மட்; சஹாப்தீன்
நிந்தவூர்.
துணை மருத்துவ சேவைக்குரித்தான பல் தொழில்நுட்பவியலாளர் பதவியின் பயிற்சிக்காக பயிலுனர்களை ஆட்சேர்த்தல் - 2021
Reviewed by Sifnas Hamy
on
June 02, 2021
Rating:
