நிதி நகர ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதியால் உறுப்பினர்கள் நியமித்தல்!!!

கொழும்பு சர்வதேச நிதி நகர (Colombo International Financial City) பொருளாதார ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன அவர்கள் ஜனாதிபதி அதிமேதகு கோட்டபாய ராஜபக்ஷ அவர்களினால் நேற்று (31) திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அதனடிப்படையில் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

 

01.  திறைசேரியின் செயலாளர் திரு.எஸ்.ஆர்.ஆட்டிகல

02.  நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம

03.  இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் தலைவர் திரு.சாலிய விக்ரமசூரிய

04.  ஓரல் கோப்பரேஷன் – தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் குஷான் கொடிதுவக்கு 

05.  மேக்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட் என்ட் பினான்ஸ் – முகாமைத்துவ பணிப்பாளர் திரு.ஜெராட் ஒன்டச்சி

06.  மெக்லெரன்ஸ் குழுவின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் திரு.ரொஹான் டி.சில்வா

 


 

நிதி நகர ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதியால் உறுப்பினர்கள் நியமித்தல்!!! நிதி நகர ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதியால் உறுப்பினர்கள் நியமித்தல்!!! Reviewed by Editor on June 01, 2021 Rating: 5