இந்திய உயர் ஸ்தானிகர் திரு.கோபால் பாக்லே அவர்கள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இன்று (07) திங்கட்கிழமை அலரி மாளிகையில் சந்தித்தார்.