சத்தியப்பிரமாணம் செய்த ரணில்!!!

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்
ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று (23) புதன்கிழமை காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

புதிதாக இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் பக்கத்தில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


சத்தியப்பிரமாணம் செய்த ரணில்!!! சத்தியப்பிரமாணம் செய்த ரணில்!!! Reviewed by Editor on June 23, 2021 Rating: 5