றிஷாட் பதியுதீன் கைது தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்தல்!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  றிஷாட் பதியுத்தீன் அவர்களின் சட்டவிரோத கைது தொடர்பாக  கட்சியின் அரசியல் அதிகார பீட உறுப்பினர்கள் வெளிநாட்டு ராஜதந்திர  அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு தூதுவர் ஆலயங்களை சந்திந்து தெளிவு படுத்தும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியுமான அமீர் அலி தெரிவித்துள்ளார்.


றிஷாட் பதியுதீன் கைது தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்தல்!!! றிஷாட் பதியுதீன் கைது தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்தல்!!! Reviewed by Editor on June 23, 2021 Rating: 5