முன்னாள் பணிப்பாளர் பிணையில் விடுதலை...

முன்னாள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று (16) புதன்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



முன்னாள் பணிப்பாளர் பிணையில் விடுதலை... முன்னாள் பணிப்பாளர் பிணையில் விடுதலை... Reviewed by Editor on June 16, 2021 Rating: 5