ஜூலி சுங்கின் பெயர் புதிய தூதுவருக்காக பரிந்துரை!!!

இலங்கை மற்றும் மாலத்தீவிற்கான தூதராக ஜூலி சுங்கை நியமிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

உலக அரங்கில் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய 4 தூதர்களை, ஜனாதிபதி பிடன் பரிந்துரைத்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தூதராக ஜூலி ஜியுன் சுங்  பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

மூத்த வெளியுறவு சேவையின் தொழில் உறுப்பினரான ஜூலி சுங், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் மேற்கு அரைக்கோள விவகார பணியகத்தின் செயல் உதவி செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



ஜூலி சுங்கின் பெயர் புதிய தூதுவருக்காக பரிந்துரை!!! ஜூலி சுங்கின் பெயர் புதிய தூதுவருக்காக பரிந்துரை!!! Reviewed by Editor on June 16, 2021 Rating: 5