தன் பசியை பார்க்காமல் முதியவர் ஒருவரின் பசியை போக்கிய இராணுவ வீரர்...

தன் பசியை பொருப்படுத்தாமல் மற்றவரின் பசியை போக்கிய இராணுவ வீரர் சரிந்த குமார, இந்த மணதை உலுக்கிய சம்பவம் காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி பிரதான வீதியில் பசியுடன் அமர்திருந்த நாதியற்ற முதியவர் ஒருவருக்கு, தனக்காக வழங்கப்பட்ட உணவு பொதியினை தானம் செய்து, தான் பசியுடன் கடமையில் ஈடுபட்ட இராணுவ வீரர் சரிந்த குமார போற்றப்பட வேண்டியவர் தான்.





தன் பசியை பார்க்காமல் முதியவர் ஒருவரின் பசியை போக்கிய இராணுவ வீரர்... தன் பசியை பார்க்காமல் முதியவர் ஒருவரின் பசியை போக்கிய இராணுவ வீரர்... Reviewed by Editor on June 16, 2021 Rating: 5