(றிஸ்வான் சாலிஹு)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையின் சிரேஷ்ட தயாரிப்பாளராக ஏ.எம்.எம்.றலீம் அவர்கள் பதவியுயர்வு பெற்றுள்ளார்கள்.
சிரேஷ்ட ஊடகவியலாரான இவர், முஸ்லிம் சேவையில் அறிவுக்களஞ்சியம், செய்தி மஞ்சரி, மாணவர் மன்றம்,ஜும்மா பிரசங்க தொகுப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தயாரிப்பாளராக கடமையாற்றிக் கொண்டிருந்தவராவார்.
முஸ்லிம் சேவையின் வளர்ச்சிக்காக என்றும் பாடுபடக்கூடியவரும், எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் மிகவும் வேகமாகவும் விவேகமாகவும் சிந்தித்து உரிய முறையில் நிகழ்ச்சிகளை ஒருங்கமைப்பு செய்யக் கூடிய திறமை வாய்ந்தவராக இருந்தமையினால் தான் இவர், சிரேஷ்ட தயாரிப்பாளராக பதவி உயர்வு பெறுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரேஷ்ட தயாரிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்...
Reviewed by Editor
on
June 27, 2021
Rating:
