(றிஸ்வான் சாலிஹூ)அக்கரைப்பற்று மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று(07) திங்கட்கிழமை கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.